ஜெயங்கொண்டம் தொகுதியில் கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் தற்போது வரை 7519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
21ம் தேதி நிலவரம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் தற்போது வரை கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1146 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2923 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1771 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1679 நபர்களும் சேர்த்து 7519 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.