ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் ( 26.8.2021) இன்றைய கொரோனா பாதிப்பு ஜீரோ சதவீதம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை.இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1104 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2842 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1747 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1636 நபர்களும் சேர்த்து 7329 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.