ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 18பேர் பாதிப்பு
ஜெயங்கொண்டம் தொகுதியில், இன்று வரை 7605 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 18பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1165 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 2965 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1780 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1695 நபர்களும் சேர்த்து 7605 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.