ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் கொரோனாவால் பாதிப்பு

ஜெயங்கொண்டம் தொகுதியில்இன்று புதியதாக ஒருவருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-09-15 16:04 GMT

கோப்பு படம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில், இன்று ஆண்டிமடம் ஒன்றியத்தில் புதியதாக ஒருவருக்கு  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1122 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 2875 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1757 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1671 நபர்களும் சேர்த்து, மொத்தம்  7425 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News