ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம் தொகுதியில்இதுவரை 6896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2021-07-03 15:34 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் இன்று ஜெயங்கொண்டம் நகரில் ஒருவர், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 4 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் ஒருவர், சேர்த்து 6 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3ம் தேதி  வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1066 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2658 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1670 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1502 நபர்களும் சேர்த்து 6896 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




Tags:    

Similar News