ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-19 16:32 GMT

19ம் தேதி நிலவரம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிப்பு.. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1126 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2889 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1760 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1672 நபர்களும் சேர்த்து 7447 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News