ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 112 பேருக்கு கொரோனா

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இன்று 112 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2021-05-16 16:45 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் 15 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 55 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 22 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 20 பேரும் சேர்த்து 112 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 654 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 1199 நபர்களும்,  ஆண்டிமடம் ஒன்றியத்தில் 637 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 651 நபர்களும் சேர்த்து 3141 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Tags:    

Similar News