ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில், இன்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை.. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1141 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2913 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1768 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1677 நபர்களும் சேர்த்து 7499 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.