ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில், இன்று கொரோனாவால் ஒருவர் பாதிப்பு ஏற்பட்டது. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில், 1154 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2948 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1774 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1684 நபர்களும் சேர்த்து 7560 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.