சிறுபாலம் அமைப்பதற்கான பணியினை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்

பழைய பொன்னற்றில் ரூ.41.09 இலட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைப்பதற்கான பணியினை, எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.

Update: 2022-05-19 13:25 GMT

சிறு பாலம் அமைப்பதற்கான பணியை கண்ணன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், கோடாலி கருப்பூர் ஊராட்சி வக்கரமாரி காலனி பழைய பொன்னற்றில் ரூபாய் 41.09 இலட்சம் மதிப்பீட்டில் சிறு பால அமைப்பதற்கான பணியினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்கழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோவன், ஒன்றிய இளநிலை பொறியாளர் சரோஜினி, மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News