தமிழகம் பெண்கல்வியில் சிறந்து விளங்குவதால் அனைத்து மாநில முதல்வர்கள் பாராட்டு

தமிழகம்பெண் கல்வியில் சிறந்து விளங்குவதால் அனைத்து மாநில முதல்வர்களும் பாராட்டு : போக்குவரத்துறை அமைச்சருமான சிவசங்கர்;

Update: 2022-04-10 06:50 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதிற்கு நன்றி அறிவிப்பு கூட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளரும் தமிழக போக்குவரத்துறை அமைச்சருமான சிவசங்கர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தவழ்ந்து சென்று முதல்அமைச்சர் ஆனவர் தான் பழனிசாமி என பேசினார். மேலும் பெண் கல்வியில் சிறந்து விளங்குவதால் தமிழகத்தை அனைத்து மாநில முதல்வர்களும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News