அரியலூர் மாவட்டத்தில் தாமரை மலர்ந்தது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சி 5வது வார்டு வேட்பாளர் என் காந்திமதி வெற்றி பெற்றுள்ளார்.;

Update: 2022-02-22 11:17 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சி 5வது வார்டு பிஜேபி வேட்பாளர் காந்திமதி 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக சார்பில் தனலட்சுமி 175 வாக்குகள். பாமக சார்பில் ராதிகா 5 வாக்குகள். மொத்த வாக்குகள் 500. 407 வாக்குகள் பதிவு நடைபெற்றது. 52 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அரியலூர் மாவட்டத்தில் 2 நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் போட்டியிட்ட பாஜக உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

Tags:    

Similar News