மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 19ல் திமுக கூட்டணி முன்னிலை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 19ல் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.;
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மொத்தம் முள்ள 21, மாநகராட்சிகளில் 19, மாநகராட்சிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
அதன்படி திருப்பூரை தவிர எஞ்சிய மாநகராட்சிகளில், பெரும்பாலான வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே முன்னிலை வகிக்கின்றனர். சிவகாசி மாநகராட்சியில் மட்டும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.