அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. முதலில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. செயற்குழுவை தொடர்ந்து பொதுக்குழு கூட உள்ளது.