மே 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மே 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-09 12:19 GMT

மே 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் 24ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு தொடராது என்று தெரிவித்துள்ளார்.

ஊர்க்கு அறிவிப்பால் பல தொழில்கள் முடங்கி நிற்கும். பொதுமக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். பலர் வேலை இல்லாமல்,வருமானம் இன்றி தவிக்க நேரிடும். அதனால் ,மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதற்காகவே முதல்வர் முதல் தவணையாக குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.2ஆயிரம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமல் படுத்தாவிட்டால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது.

அதனால், மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளித்து வீடுகளில் இருக்க வேண்டும். 24ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு தொடர வாய்ப்பில்லை என்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக முதல்வர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News