பிரதமர் மோடியின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்தியப் பிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்று இந்த செய்தியில் தரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அதிகம் ஆசைப்படாதவர். அவரது உடைகளுக்கு மட்டுமே அவர் அதிகம் செலவு செய்வார் என்று எண்ணத் தோன்றுகிறது. வேறு எதிலும் பெரிய அளவில் முதலீடும் செய்யவில்லை என்றும் தெரிகிறது. தேசிய சேமிப்பு பத்திரம், இன்ஸ்யூரன்ஸ், L& T பாண்ட்கள் போன்றவைகளில் முதலீடு செய்துள்ளார். கொஞ்சம் தங்க நகைகள் குறிப்பாக மோதிரங்கள் இருப்பதாக தெரிகிறது. தற்போது அவர் வாங்கும் சம்பளம் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அடிப்படை சம்பளம் - ரூ. 1,65,000/-
டிஏ - ரூ. 1,93,050/-
பாராளுமன்ற அலவன்ஸ் - ரூ. 45,000/-
எம்பி சிறப்பு அலவன்ஸ் - ரூ. 45,000/-
வீட்டு வருகை கட்டணம் - ரூ. 2400/- ஒரு மாதத்திற்கு (குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு) - ரூ. 24,000/- (அமர்வுகளின் போது அவர் அதிகம் பெறுகிறார்)
பிற அலவன்ஸ் - ரூ. 35,000/-
மொத்தம் - ரூ. 5,07,050/-
பிடித்தங்கள் :
கேன்டீன் கட்டணங்கள் - ரூ. 4,750/- (ஒரு சைவ உணவுக்கு ரூ. 120/- மற்றும் ஜிஎஸ்டி, தேநீர் ரூ. 10/-)
கட்டணத்தின் மீதான டிடிஎஸ் - ரூ. 98,800/-
PM கார்பஸ் நிதிக்கான பிடித்தம் - ரூ. 32,600/- (கார்பஸ் ஃபண்ட் அவர்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் பாதுகாப்புக்காக செலுத்தப்படுகிறது)
PM SPSக்கான பிடித்தம் - ரூ. 20,500/-
மொத்த பிடித்தங்கள் - ரூ. 1,56,650/-
நிகர சம்பளம் கணக்கில் வரவு - ரூ. 3,50,400/-