எஸ்.கே.எம். நிறுவனங்களில் கணக்கில் வராது ரூ.300 கோடி வருவாய்?
எஸ்.கே.எம். நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி வருவாய் கண்டுபிடிப்பு என தகவல் வெளியாகியுள்ளது;
வருமான வரித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை.
எஸ்.கே.எம் நிறுவனம் ரூ.300 கோடி வருமானம் கணக்கில் காட்டாதது வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஸ்.கே.எம் மாட்டுத் தீவன நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் கடந்த 27ம் தேதி சோதனை நடைபெற்றது. சோதனையின் போது கணக்கில் வராத ரூ.3.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.