கடந்த 10 வருடத்தில் இந்தியா எப்படி சாதிச்சது?

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எப்படி தன்னை உலக அளவில் பெரும் சக்தியாக மாற்றியது என பார்க்கலாம்.

Update: 2024-10-26 05:48 GMT

பிரதமர் நரேந்திர மோடி -கோப்பு படம் 

எப்போவும் உலகில்  2 பக்கம் தான். ஒன்னு ரஷ்யா பக்கம் இன்னொன்னு அமெரிக்கா பக்கம். உலக நாடுகள் இந்த 2ல் ஒன்னுல  நின்னு தான் ஆகனும். ஆனா மோடி புதுசா இந்தியா பக்கம்ன்னு ஒன்னு உருவாக்கிட்டார்.

ரஷ்யா உக்ரைன் போர் உச்சத்துல இருக்கு. ரஷ்யா மேல பல பொருளாதார தடைகள் இருக்கு. ரஷ்யா கிட்ட கச்சா எண்ணெய் வாங்குறது மட்டும் இல்ல. அவங்களுக்கு பல ஆயுதங்களை ஏற்றுமதி பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுவும் இந்திய ரூபாய்ல..

அமெரிக்காவின் மிரட்டலை மீறி S400 anti aircraft system இறக்குமதி செஞ்சோம். ஆனாலும் இந்தியா மேல பொருளாதார தடை போட முடியல யாராலயும். அதே நேரம் அமெரிக்கா கூடவும் Drones Deal, ஆயுத உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களை ஏற்றுமதி செஞ்சுக்கிட்டு இருக்கோம்.

இஸ்ரேல் க்கு airbomb விக்கிறோம். அவனோட பரம எதிரி ஈரான் கிட்ட ஒரு துறைமுகத்தை லீசுக்கு வாங்கிட்டோம். இஸ்ரேல் எதிரி ஆர்மீனியா. ஆனால் அவனுக்கு நாம தான் Brahmos அனுப்புறோம். எந்த நாடாலயும் இந்தியா மேல பொருளாதார தடையோ இல்லை.. குறைந்த பட்ச கண்டனமோ கூட சொல்ல முடியல.

இவ்வளவு ஏன்? கனடா உள்ள போய் அங்க இருக்கும் காலிஸ்தான் தீவிரவாதியை போட்டு தள்ளுது, இந்திய உளவுத்துறை. அதற்கு கனடா தன்னோட ஆதரவு நாடுகளிடம் உதவி கேக்குது. ஆனால் இந்தியாவை பகைக்க தயாரா இல்லை யாரும்.

அதான் அமெரிக்கா பக்கம் ,russia pakkam இல்லை..இந்திய அணின்னு ஒன்னு உருவாகிக்கிட்டு இருக்கு. இந்தியராக இருக்க பெருமை கொள்ளுங்கள்.

நன்றி: - David Kamal , international Relations ,Harward.

Tags:    

Similar News