நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இங்கே காணலாம்

Update: 2023-09-17 14:15 GMT

நேசனல் சீட்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

ரூ.77,000 மாத சம்பளம்..

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட்.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேசனல் சீட்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

ஜூனியர் அதிகாரி

ஜூனியர் அலுவலர்

மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்

பயிற்சியாளர் (வேளாண்மை)

பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்)

பயிற்சியாளர் (க்வாலிட்டி கன்ட்ரோல்)

பயிற்சியாளர் (ஸ்டெனோகிராஃபர்)

பயிற்சியாளர் (வேளாண் ஸ்டோர்ஸ்)

மொத்த பணியிடங்கள்: 89

கல்வித் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி. வேளாண் படிப்பு, இளங்கலை பொறியியல், பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

ஜூனியர் அலுவலர் - ரூ.22,000 -77,000

மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் - ரூ.55,680

பயிற்சியாளார் - ரூ.23,664

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.indiaseeds.com/ - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.09.2023

வயது வரம்பு, தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்து கூடுதல் தகவலுக்கு https://www.indiaseeds.com/career/2023/NSC2023Rec/Rec202308.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

|

Tags:    

Similar News