திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் தற்போது பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. நாகாலாந்தில் என்.டி.பி.பி. ஆட்சி நடக்கிறது. மூன்று மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.