என்னது இது பாம்பா..? அதிசய உயிரினம்..!

உலக படைப்புகளில் அதிசய உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. அதில் இதுவும் ஒன்று. படங்களை பாருங்கள்.

Update: 2022-05-16 06:22 GMT

நாகம் வடிவத்தில் வண்ணத்துப்பூச்சி.


அட்லஸ் எனும் ஒருவகை வண்ணத்துப்பூச்சி பார்ப்பதற்கு நாகம் போல் தோன்றுகிறது. இந்தவகை வண்ணத்துப்பூச்சியே உலகின் பெரியதாகும். உலகில் எத்தனையோ அதிசய உயிரினங்கள் உள்ளன. அதில் இந்த வண்ணத்துப்பூச்சியும் ஒன்று.


இதை யாரும் தொந்தரவு செய்தால் உடனே தரையில் வீழ்ந்து செத்து கிடைப்பதைப்போல நடிக்குமாம். (மாயையை உருவாக்கும்)இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கோல்ஹாபூர் (Kolhapur) பகுதிகளிலும், இலங்கையிலும் காணப்படுகின்றன.








வண்ணத்துப்பூச்சிகள் 

Tags:    

Similar News