இந்திய மேற்கு ரயில்வே -வேலைவாய்ப்புகள் 2021

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்.. -காலியிடங்கள் 3591.;

Update: 2021-06-04 01:52 GMT

மேற்கு ரயில்வேயில்  Contract Medical Practitioner, Apprentices ஆகிய பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.  

விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:  இந்திய மேற்கு ரயில்வே (Western Railway)

பதவி: Apprentices

காலியிடங்கள்: 3591

கல்வித்தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு: 15-24 ஆண்டுகள்

பணியிடம்:  All Over India

Mumbai, Vadodara, Ahmedabad, Ratlam, Rajkot, Bhavnagar, Lower Parel, Mahalaxmi, Bhavnagar, Dahod, Pratap Nagar, Sabarmati, Headquarter Office

தேர்வு  முறை:  நேர்காணல்

விண்ணப்பக்  கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 26 ஜூன் 2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.rrc-wr.com

விண்ணப்பப்படிவம் : www.rrc-wr.com

அதிகாரப்பூர்வ இணையதளம் : indianrailways

Tags:    

Similar News