பெங்களூருவிலுள்ள சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் (STPI) பல்வேறு பணிகள்

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.;

Update: 2022-01-29 05:21 GMT

பெங்களூருவிலுள்ள சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் (STPI) கீழ்க் கண்ட பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

• Member Technical Support Staff (MTSS) ES - V

• Member Technical Support Staff (MTSS) ES - IV

• Accounts Officer (A-V)

• Assistant (A-IV)

• Assistant (A-III)

• Assistant (A-II)

• Multi-Tasking Staff (S-I)

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரங்கள் : 

Member Technical Support Staff (MTSS) ES - V


 • Accounts Officer (A-V)


• Assistant (A-IV)


• Member Technical Support Staff (MTSS) ES – IV


• Assistant (A-III)


 • Assistant (A-II)


 • Multi-Tasking Staff (S-I)


 தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.300. இதனை டி.டி./IPO ஆக எடுக்கவும். டி.டி. எடுக்க வேண்டிய முகவரி.

"Software Technology Parks of India", Payable at Bengaluru.

SC/ST/PWD மற்றும் பெண் களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

https://bengaluru.stpi.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 13.2.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவை யான அனைத்துச் சான்றி தழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து 28.2.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Administrative Officer, Software Technology Parks of India, No. 76 & 77,

6th Floor, Cyber Park,

Electronics City, Hosur Road, Bengaluru - 560100.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://bengaluru.stpi.in


Tags:    

Similar News