பாதுகாப்பு அமைச்சகத்தில் அலுவலர் பணி : விண்ணப்பிங்க..வேலை வாங்குங்க..!
Indian Army Job Alert-மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.;
Indian Army Job Alert- மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் மெட்டீரியல் அசிஸ்டென்ட், எல்டிசி, ஃபயர்மேன் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள் : 174
பதவி, காலியிடங்கள், சம்பளம்:
வயது வரம்பு (01-01-2018 தேதியின்படி):
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16-06-2022
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click Here
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2