மத்திய அரசின் போலீஸ் அகாடமியில் பல்வேறு பணியிடங்கள்
மத்திய அரசின் போலீஸ் அகாடமியில் பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வடகிழக்கு போலீஸ் அகாடமி (North Esastern Police Academy -NEPA) -ல் நேரடி ஆள்சேர்ப்பின் மூலம் பல்வேறு தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவி, பணியிடங்கள் மற்றும் சம்பளம்:
கல்வித்தகுதி: மெட்ரிக்குலோசன்
வயதுவரம்பு: 18 முதல் 27 வயது வரை
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய: http://nepa.gov.in/pdfs/Advertisement%20for%20Direct%20Recruitment%202022.pdf
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 28-04-2022
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click Here