THDC இந்தியா லிமிடெட்டில் பல்வேறு பணிகள்
THDC இந்தியா லிமிடெட்டில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.;
THDC இந்தியா லிமிடெட்டில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரங்களவான:
விபரங்கள்
பணியின் பெயர்: Executive-Civil
காலியிடங்கள்: 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)
கல்வித்தகுதி: Civil பாடப் பிரிவில் BE/B.Tech./B.Sc. இன்ஜினியரிங் 60% மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/PWD/ EX-SM பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
2. பணியின் பெயர்: Executive-Electrical
காலியிடங்கள்: 5 (UR-4,OBC-1)
கல்வித்தகுதி: Electrical/Electrical (Power)/Electrical and Electronics/Power Systems & High Voltage பாடத்தில் BE/ B.Tech./B.Sc. இன்ஜினியரிங் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். PWD மற்றும் EX.SM பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
3. பணியின் பெயர்: Excutive-Mechanical
காலியிடங்கள்: 5 (UR-4, OBC-1)
கல்வித்தகுதி: Mechanical/ Mechanical & Automation பிரிவில் BE/B.Tech./B.Sc. இன்ஜினியரிங் 60% மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். PWD மற்றும் EX.SM பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
4. பணியின் பெயர்: Executive-Information Technology (IT)
காலியிடங்கள்: 5 (UR-4, OBC-1)
கல்வித்தகுதி: Information Technology/ Computer Science/ Computer Engineering/MCA இதில் ஏதாவது ஒரு பாடப் பிரிவில் 60% மதிப்பெண்க ளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். PWD மற்றும் EX.SM பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
5. பணியின் பெயர்: Executive-Law
காலியிடங்கள்: 2 (UR)
கல்வித்தகுதி: Law பாடத் தில் 60% மதிப்பெண்களு டன் இளநிலைப் பட்டப்
படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். PWD மற்றும் EX.SM பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு சம்பள விபரங்கள்:
வயது: 1.2.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயது வரம்பில் சலுகை உண்டு.
சம்பளம்: ரூ.60,000/-
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் 'நேர் முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/- இதனை ஆன்லை மூலம் SBI வங்கி வழியாக செலுத்த வேண்டும். SC/ST/PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க மேலும் முழு விபரங்களை காண இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : THDC INDIA LIMITED
தொடர்புக்கு: 0135-2473572, 0135- 247356
விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து JPG/PNG/PDF இதில் ஏதாவது ஒரு Format-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.. விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.2.2022.