குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன.;
குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரங்கள் :
1.பணியின் பெயர்: Stat on Controller/Train Operator
காலியிடங்கள்: 71 (UR-57, ST-14)
வயதுவரம்பு: 18-லிருந்து 28 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளவிகிதம்: ரூ.33,000/- 1,00,000/-
கல்வித்தகுதி: Mechanical/ Electrical/Computer Science or Electronic இதில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர்: Customer Relations Assistant (CRA)
காலியிடங்கள்: 11 (UR-8, SEBC/OBC-3)
வயதுவரம்பு: 18-லிருந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: ரூ.25,000/- 80,000/-
கல்வித்தகுதி: Physics/ Chemistry/Mathematics பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர்: Junior Engineer
காலியிடங்கள்: 3 (UR-2, ST-1)
வயதுவரம்பு: 18-லிருந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: ரூ.33,000/- 1,00,000/-
கல்வித்தகுதி: Mechanical/ Electrical/Electronic ஏதாவது ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Maintainer
காலியிடங்கள்: 33 (UR) வயதுவரம்பு: 18-லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: ரூ.20,000/- 60,000/-
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter/Electrician/ Electronics பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் மொழித் தேர்வு (குஜராத்) மூலம் தேர்ந் தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600, SEBC/OBC பிரிவினருக்கு ரூ.300, SC/ST பிரிவினர்களுக்கு ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.gujaratmet rorail.com/careers இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.1.2022
விண்ணப்பிக்கும் போது புகைப் படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் விபரங்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு : NOTIFICATION
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய : Application
இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்