சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியிட ங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, விண்ணபிக்க கடைசிநாள் : 11.3.2022
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியிட ங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
இது குறித்த விபரங்கள் :
காலியிடம்: மேனேஜர் 1, உதவி ஜெனரல் மேனேஜர் 8, உதவி பொது மேனேஜர் 4 உட்பட மொத்தம் 19 இடங்கள் .
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: பதவிகளை பொறுத்து வயது உச்ச வரம்பு மாறுபடுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Joint General Manager (HR)
Chennai Metro Rail Limited CMRL Depot, Admin Building,
Poonamallee High Road, Koyambedu, Chennai - 600 107.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.300. எஸ்.சி / எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.50 மட்டும்.
விண்ணபிக்க கடைசிநாள் : 11.3.2022
மேலும் முழு விவரங்களுக்கு அதிகாரப் பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்கவும். இது குறித்த மேலும் முழு விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.