IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பொறியாளர் பணியிடங்கள்

IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.;

Update: 2022-02-21 04:44 GMT

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான IRCON INTERNATIONAL LIMITED நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பொறியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவி, சம்பளம், கல்வித்தகுதி, வயது, அனுபவம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கையின் விபரங்கள்:






விண்ணப்பிக்க கடைசி நாள்: 08-03-2022, 11-03-2022 மற்றும் 12-03-2022 (பதவி வாரியாக)

Important Link:

மேலும் விபரங்களுக்கு: Notification

அதிகாரப்பூர்வ இணையதளம்:  Click Here

Tags:    

Similar News