இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) பல்வேறு பணிகள்
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு,நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் 8.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.;
இந்தூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
1. பணியின் பெயர்: Deputy Librarian
காலியிடம்: 1 (UR)
சம்பளவிகிதம்: ரூ.79,800 - 2,11,500
வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Library Science/Information Science/ Documentation-ல் 55% மதிப் பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Work shop Superintendent
காலியிடம்: 1 (UR)
சம்பளவிகிதம்: ரூ.78,800 - 2,09,200
வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Mechanical Engineering-ல் முதல் வகுப்பில் எம்.டெக். தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Assistant Registrar
காலியிடம்: 1 (UR)
சம்பளவிகிதம்: ரூ.56,100 - 1,77,500
வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55% மதிப் பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Junior Superintendent
காலியிடங்கள்: 3 (UR-1, ST 1, OBC-1)
சம்பளவிகிதம்: ரூ.35,400 1,12,400 வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Junior Technical Superintendent
காலியிடங்கள்: 4 (SC-1, ST-1,OBC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 - 1,12,400
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BE/B.Tech./ M.Sc./MCA இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர்: Physical Training Instructor
காலியிடம்: 1 (UR)
சம்பளவிகிதம்: ரூ.35,400 - 1,12,400
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physical Education-ல் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர்: Junior Assistant
காலியிடம்: 7 (SC-3, ST-3, OBC-1)
சம்பளவிகிதம்: ரூ.25,500 - 81,100
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Computer Operations-ல் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர்: Junior Lab Assistant
காலியிடங்கள்: 6 (UR-3, EWS-1, OBC-1, ST-1)
சம்பளவிகிதம்: ரூ.25,500 - 81,100
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் மற்றும் Computer Applications-ல் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.500/- இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.. SC/ ST/PWD/EXSM மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
http://iiti.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 8.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து தற்போதைய புகைப் படம் ஒட்டி தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்று (சுயஅட்டெஸ்ட்) செய்து 15.11.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் கவரின்மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
மேலும் முழு விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://www.iiti.ac.in
அனுப்ப வேண்டிய முகவரி:
Recruitment Cell,
Abhinandan Bhawan,
Indian Institute of Technology Indore,
Khandwa Road,
Simrol,
indore - 453 552,
India.