தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
புவனேஸ்வரிலுள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.;
புவனேஸ்வரிலுள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிபிக் அசிஸ்டெண்ட் மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரங்கள் :
1.பணியின் பெயர்: Scientific Assistant-C (Animal House)
காலியிடம்: 1 (SC)
சம்பள விகிதம்: ரூ.44,900/- 1,42,400/
வயதுவரம்பு: 18-லிருந்து 37 வயதிற்குள் இருக்க வேண் டும்.
கல்வித்தகுதி: Life Sciences/Zoology/Biotechnology/ Animal Sciences இதில் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர்: Scien tific Assistant-B (Mechanical)
காலியிடம்: 1 (OBC)
சம்பள விகிதம்: ரூ.35,400/- 1,12,400/
வயது வரம்பு: 18-லிருந்து 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: Mechanical Engineering-ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Scientific Assistant-B (Library)
காலியிடம்: 1 (SC)
சம்பள விகிதம்: ரூ.35,400/- 1,12,400/
வயது வரம்பு: 18-லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: Library Science-ல் இளநிலை பட்டப் படிப்பு 50% 'மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Technician-C (Machinist)
காலியிடம்: 1 (UR)
சம்பள விகிதம்: ரூ.25,500/- 81,100/
வயது வரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Machinist பிரிவில் சான்றிதழ்களுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Tech nician-C (Library)
காலியிடம்: 1 (ST)
சம்பள விகிதம்: ரூ.25,500/- 81,100/
வயது வரம்பு: 18-லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர்: Tech nician-B (Machinist)
காலியிடம்: 1 (ST)
சம்பள விகிதம்: ரூ.21,700/- 69,100/
வயது வரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Machinist Trade-ல் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர்: Technician-B (Fitter/Welder)
காலியிடம்: 1 (UR)
சம்பள விகிதம்: ரூ.21,700 69,100/
வயது வரம்பு: 18-லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter/Welder பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர்: Tech nician-B (Electrical)
காலியிடம்: 1 (ST)
சம்பள விகிதம்: ரூ.21,700 69,100/
வயது வரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு| தேர்ச்சியுடன் Electrical பிரி வில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் Trade Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- இதனை ஆன் லைன் மூலம் செலுத்தவும். SC/ST/EXS/PWD மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.niser.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 3.1.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள http://www.niser.ac.in இணையதள முகவரியைப் (Advt. No.: NISER/RC/2021/ NA/04) பாருங்கள் .