தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலை வாய்ப்புகள்
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் Therapeutic Assistant பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.;
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் Therapeutic Assistant பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யல்லாம்.
TN Health Family Welfare Department Recruitment Notification 2021 விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை – (Health and Family Welfare Department – TN Health Department)
பதவி: Therapeutic Assistant
காலியிடங்கள்: 555
கல்வித்தகுதி: D.Pharm, Diploma In Nursing
சம்பளம்: Rs.375 per day & Rs.750 per day
வயது வரம்பு: 18 – 57
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் முறை.
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: Offline (By Postal)
விண்ணப்பிக்கும் முகவரி :
Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106.
அறிவிப்பு தேதி: 28 மே 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 15 ஜூன் 2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :tnhealth.tn.gov.in/online_நோட்டிபிகேஷன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: Health & Family Welfare Department
இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.