திருச்சி (NIT) தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் Technical Assistant பணி

திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update: 2022-02-17 02:37 GMT

திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரங்கள்:

பணியின் பெயர்: Technical Assistant

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.25,000/-

கல்வித்தகுதி: ICE/Mechanical/EEE/ECE இதில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்தெடுக்கப் படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.nitt.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து, அதைப்பூர்த்திச் செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 20.2.2022 தேதிக்குள் latha@nitt.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Tags:    

Similar News