தமிழ்நாடு சுகாதாரத் துறையில் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள்
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;
தமிழ்நாடு பொது சுகாதார துணை சேவையில் கிராம சுகாதார செவிலியர் / துணை செவிலியர் மருத்துவச்சி (VHN / ANM) பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்புக்கு 09.02.2022 வரை ஆன்லைன் முறையில் மாற்றுத் திறனாளிகளைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி:
பணியிடங்கள்: 39 இடங்கள்
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.02.2022
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here