CSIR- CIMFR நிறுவனத்தில் Project Assistant & Project Associate வேலை
நாக்பூரில் உள்ள மத்திய சுரங்க,எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில்(CSIR- CIMFR) Project Assistant & Project Associate வேலை;
நாக்பூரில் உள்ள மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புரா ஜெக்ட் அசிஸ்டென்ட் மற்றும் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
1. பணியின் பெயர்: Project Assistant.
காலியிடங் கள்: 39
வயது: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ.20,000
கல்வித்தகுதி: இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது Geology அல்லது Chemistry பாடப்பிரிவில் Honours பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanical Engineering, Mining Engineering, Computer Science/IT, Electronics Engi neering. இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும்.
2. பணியின் பெயர்: Project Associate-l
காலியிடங்கள்: 34 வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ.25,000
கல்வித்தகுதி: Civil, Mining Engineering, Mechanical Engi neering, Computer Science/IT/ Electrical Engineering-ல் BE/ B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Applied Geology/Applied Chemistry முதுகலை பட்டம் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர்: Project Associate-II
காலியிடங்கள்: 2
வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ.28,000 கல்வித்தகுதி: Mining Engi neering, Computer Science En gineering/Information Technol ogy-ல் BE/B.Tech. தேர்ச்சியு டன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.cimfr.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை(Advt. No.: PA/010921/NU/ R&A-II ) தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: https://cimfr.nic.in
இதை தரவிறக்கம் செய்யப்பட்டசர்குலரை கவனமாக படித்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப் வேண்டும். அனுப்பும் தபால் கவரின் மீது Advertisement No மற்றும் பாடப்பிரிவு குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
CSIR-CIMFR Research Centre,
17/C, Telenkhedi Area,
Civil Line, Nagpur,
Maharashtra - 440 001.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.8.2021.