புகழ்பெற்ற ஜேகேகேஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை

குமாரபாளையம் JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-10-28 12:28 GMT

JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற ஜேகேகேஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இது குறித்த விபரங்களாவன :

நிறுவனத்தின் பெயர் : JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம்.

பணியின் பெயர் : ஆசிரியர்

எல்லாப் பாடங்களுக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (PGT), பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்( TGT) தேவை.

தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும், நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.



Tags:    

Similar News