ரயில்வே தொழிற்சாலைகளில் ITI தகுதிக்கு அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள் 2206
பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5.11.2021;
கிழக்கு மத்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலைகளில் ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரங்கள் வருமாறு:
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
மொத்த காலியிடங்கள்: 2206
வயதுவரம்பு: 15 முதல்24-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும், தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள் விபரம் வருமாறு:
Mechanic (Diesel), Fitter, Electrician, Carpenter, Motor Mechanic, Welder (Gas & Electric), Painter, Machinist, Turner, Wireman, Air Conditioning. Forger & Heat Treater, Electronic Mechanic, Grinder, Blacksmith.
தேர்வு செய்யப்படும் முறை:
10-ஆம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க கூடாது.
விண்ணப்பக் கட்டணம்
ரூ.100./- இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ ST/PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www. rrcecr.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் : https://recruitmentweb.net
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://recruitmentweb.net
மேற்கண்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5.11.2021