பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் பணி

பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் ஓராண்டு 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசிநாள் 10.3.2022;

Update: 2022-03-04 04:03 GMT

பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் ஓராண்டு 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

இதுகுறித்த விபரங்கள் 


காலியிடம்: டெக்னீசியன் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 25, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 50, மெ க்கானிக்கல் 25, கிராஜூவேட் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 75, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 125,

மெக்கானிக்கல் 50, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனி கேசன் 10 என மொத்தம் 360 இடம் உள்ளது. கல்வித்தகுதி: டெக்னீசியன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, கிராஜூவேட் பணிக்கு பி.இ., முடித்திருக்க வேண்டும்.

ஊக்கத் தொகை : டெக்னீசியன் பணிக்கு மாதம் ரூ.10,400. கிராஜூவேட் பணிக்கு ரூ.11,110.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள்: 10.3.2022

மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை கவனமாக படிக்கவும். இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளஇங்கே கிளிக் செய்யவும்.

Tags:    

Similar News