தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பணிகள்
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.;
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரங்கள் :
நிறுவனத்தின்பெயர்: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்
மொத்தகாலியிடங்கள்:15
இடம்: சென்னை
1) பதவியின்பெயர்: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்– 13
கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர்-8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும், பணிபுரிவதற்கு தேவையான அளவிற்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
2) பதவியின்பெயர்:பதிவறை எழுத்தர்
காலியிடங்கள் - 2
வயதுவரம்பு: 21முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: பதிவறை எழுத்தர் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை: தபால்
விண்ணப்ப கட்டணம் : கிடையாது .
தேர்வுமுறை: நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
பொது மேலாளர்,
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்,
82, அண்ணா சாலை,
கிண்டி,
சென்னை - 600032
இணையத்தளம்: http://tnwc.in
விண்ணப்பிக்க கடைசிநாள்: 20.01.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண : https://tnwc.in