NHPC Limited: தேசிய நீர்மின் நிலையத்தில் பல்வேறு பணிகள்
NHPC Limited: தேசிய நீர்மின் நிலையத்தில் பல்வேறு பணிகள், விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.9.2021
தேசிய நீர்மின் நிலையத்தில் பல்வேறு காலி பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
Post / Grade / Pay Scale, Qualification & Experience, Maximum Age, Vacancies ஆகிய விபரங்கள் கீழே அட்டவணையில் உள்ளது.
தகுதியானவர்கள் CBT ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணம் ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.
SC/ST/ PWD/EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : http://www.nhpcindia.com
அதிகாரபூர்வ அறிவிப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : http://www.nhpcindia.com
அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்களையும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.9.2021