கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

Update: 2021-06-10 02:17 GMT

job

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்கல்லூரியில் Associate Research Officer & Senior Resident ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் CMC Vellore

பணியின் பெயர் Associate Research Officer & Senior Resident

பணியிடங்கள் 6

கடைசி தேதி 12.06.2021

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Associate Research Officer & Senior Resident பணிகளுக்காக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Associate Research Officer – Medical Microbiology/ Applied Microbiology/ Molecular Virology பிரிவில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Resident – MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

திறமையுள்ளவர்கள் வரும் 12.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.அப்ஸ்

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #Instanews #Tamilnadu #information #வேலைவாய்ப்பு #வழிகாட்டி #Employment #Guide #New #announcement #ChristianMedicalCollege #MedicalCollege

Tags:    

Similar News