உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கான செட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Update: 2021-06-06 15:48 GMT

வேலைவாய்ப்பு 

உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கான செட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஜூலை 7ஆம் தேதி வரை https://t.co/EumNCD6rt0 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

தமிழகத்தில் 12 நகரங்களில் செட் தேர்வு நடைபெறுகிறது.கொரோனா பரவல் குறையாதபட்சத்தில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிப்பு

Similar News