மத்திய அரசின் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள்: அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு இடங்களில் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Update: 2022-02-03 04:59 GMT

நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைச்சகங்கள, துறைகள், அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், வரிசையாக்க உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு போட்டித் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மொத்த பணியிடங்கள்: 5000க்கும் மேற்பட்டோர்.

சம்பள விகிதம்:

கீழ் பிரிவு எழுத்தர் (LDC) / ஜூனியர் செயலக உதவியாளர் (JSA): நிலை-2   (ரூ.19,900-63,200).

அஞ்சல் உதவியாளர் (PA) / வரிசையாக்க உதவியாளர் (SA): நிலை-4  (ரூ. 25,500-81,100).

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO): லெவல்-4 (ரூ. 25,500-81,100) மற்றும் லெவல்-5 (ரூ.29,200-92,300).

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு 'ஏ': நிலை-4 (ரூ. 25,500-81,100).

வயது:  01.01. 2022 இன் படி 18 வயது முதல் 27 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10+2 (இடைநிலை) வகுப்பில் தேர்ச்சி.

தேர்வு கட்டணம்:

பொது/ஓபிசிக்கு: 100/-.

SC/ST/பெண்/முன்னாள் ராணுவத்தினருக்கு: தேர்வுக் கட்டணம் இல்லை.

தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

Important:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2022

ஆன்லைன் விண்ணப்பம்: Click Here

மேலும் விபரங்களுக்கு: Notification Click Here

Tags:    

Similar News