BCPL நிறுவனத்தில் மேனேஜர் பணிகள்: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் BCPL நிறுவனத்தில், மேனேஜர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் கீழ் செயல்படும் BCPL நிறுவனத்தில், மேனேஜர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி குறித்த விபரங்கள்
1. பணியின் பெயர்: Manager (Chemical)
காலியிடங்கள்: 2 (UR)
கல்வித்தகுதி: Chemical/Petrochemical/Chemical Technology/Petrochemical |Technology-ல் இன்ஜினீயரிங் 55% மதிப்பெண்கள் தேர்ச்சி யுடன் 4 வருட பணி அனுப வம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Manager (Human Resources)
காலியிடம்: 1 (UR)
கல்வித்தகுதி: Personnal Management & Industrial Relations/Human Resource Management-ல் MBA/MSW 50% மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் வருட முதுகலை டிப்ளமோ தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு சட்டப் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப் படும்.
பணி எண் 1 மற்றும் 2-க்கான சம்பளவிகிதம்: ரூ.29,100/- 54.500/-, வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Dy. Manager (Electrical)
காலியிடங்கள்: கல்வித்தகுதி: Electrical/
2 (UR) Electrical & Electronics பாடப் பிரிவில் இன்ஜினியரிங் 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Dy. Manager (Instumentation)
காலியிடங்கள்: 2 (UR)
கல்வித்தகுதி: Instrumentation/Instrumentation & Control/Electronics & Instrumenta tion/Electrical & Instrumentation/ Electronics/Electrical & Electronics இதில் ஏதாவது ஒருபாடப் பிரிவில் 60% மதிப்பெண்கள் (இன்ஜினியரிங்) தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுப வம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Dy. Manager (Mechanical)
காலியிடங்கள்: 4 (UR-3. SC-1)
கல்வித்தகுதி: Mechanical/ Production/Production & Indust rial/Manufacturing/Mechanical & Automobile இதில் ஏதாவ தொரு ஒரு பாடப்பிரிவில் இன்ஜினீ யரிங் 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6.பணியின் பெயர்: Dy.Manager (Chemical)
காலியிடங்கள்: 10 (UR-6, EWS-1, OBC-2, SC-1)
கல்வித்தகுதி: Chemical/ Petrochemica /Chemical Technology/Petrochemical Technology-ல் 60% மதிப்பெண்கள் இன்ஜினியரிங் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
7.பணியின் பெயர்: Dy. Manager (Finance & Accounts)
காலியிடங்கள்: 2 (UR)
கல்வித்தகுதி: CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Com. 60% மதிப் பெண்கள் தேர்ச்சியுடன் 2 வருட MBA Finance பிரிவில் தேர்ச்சி அல்லது Honour in Mathematics/Honours in Stalistics/Honours in Economics இதில் ஏதாவது ஒரு பாடப் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும் அல்லது BE/B.Tech. 60% மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் தேர்ச்சி 2 வருட MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர்: Dy. Manager (Control & Procurement)
காலியிடங்கள்: 2 (UR)
கல்வித்தகுதி: இன்ஜினி யரிங் 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் Material Management-ல் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர்: Deputy Manager (Human Resources)
காலியிடங்கள்: 2 (UR) கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட் டப்படிப்பு 55% மதிப்பெண் கள் தேர்ச்சியுடன் Personnel Management & Industrial Relations/Human Resource Management பாடப்பிரிவில் (2 வருட MBA/MSW) 60% மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுகலைப் பட்டம்/முதுகலை டிப்ளமோ மேற்கண்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். சட்டப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும்.
10.பணியின் பெயர்: Deputy Manager (Information Technology)
காலியிடம்: 1 (UR)
கல்வித்தகுதி: Computer Science/Information Technology பாடத்தில் இன்ஜினியரிங் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது Computer Application-ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி எண் 3-லிருந்து 10 வரை, வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்,
சம்பளவிகிதம்: ரூ.24,900/- 50,500/-
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் PET தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.bcplontine.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 12.1.202. தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு: https://bcplonline.co.in
விண்ணப்பம் செய்ய : https://bcplonline.co.in