ஹைதராபாத்திலுள்ள NMDC நிறுவனத்தில் ஜூனியர் ஆபீசர் டிரெய்னி பணிகள்
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் Supervisory Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.;
ஹைதராபாத்திலுள்ள NMDC நிறுவனத்தில் ஜூனியர் ஆபீசர் டிரெய்னி பணிகளுக்கு ஆறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர் மற்றும் காலியிட விபரங்கள்
உதவித்தொகை/ சம்பள விபரங்கள்
பணியிடம் ஒதுக்கீட்டு விபரங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத் துத்தேர்வு மற்றும் Supervisory Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.250. இதனை ஆன் லைன் மூலம் செலுத்தவும். SC/ST/PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் 27.2.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழு விபரங்களுக்கு : Notification
விண்ணப்பம் செய்ய : Apply Online
அதிகாரபூர்வ இணைய தளம் : www.nmdc.co.in