பெங்களூர் கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் ஆபீசர் பணிகள்
ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.;
பெங்களூரிலுள்ள கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஜூனியர் ஆபீசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேவை. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இதன் விபரங்கள்:
பணியின் பெயர்: Junior Officer
காலியிடங்கள்: 5
வயதுவரம்பு: 31.3.2021 தேதியின்படி 21-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,200/
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55% மதிப் பெண்களுடன் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் கல்வித் தகுதி, பணி அனுபவம் அடிப்டையில் படையில் நேர்முகத்தேர் விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்
"Canbank Factors Ltd" Bengaluru என்ற பெயரில் ரூ.250. டி.டி-யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.canbankfactors.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் இணைத்து 31.7.2021 தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய :https://canbankfactors.com/Application-Form.pdf
மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் பார்க்க : https://canbankfactors.com/Junior-Officer.pdf
மேற்கண்ட லிங்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை கவனமாக படித்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது "Appli cation for the post of Junior Officer on Contract basis" என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Executive Vice President Canbank Factors Ltd,
No.67/1, Kanakapura Main Road (Near Lalbagh West Gate),
Basavanagudi, Bengaluru – 560004.