தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் PA, Legal Assistant, Assistant பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update: 2021-09-09 17:19 GMT

 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள PA, Legal Assistant, Assistant பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும், உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரங்களவான:

நிறுவனம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

(TNECR-Tamilnadu Electricity Regulatory Commission)

பதவி

PA, Legal Assistant, Assistant

காலியிடங்கள்

03

கல்வித்தகுதி

 Degree in Law, CA

சம்பளம்

 Personal Assistant to Director: Rs.47,000/- Per month Legal Assistant, Assistant: Rs.26,000/- Per month

வயது வரம்பு

25 years

தேர்வு செய்யப்படும் முறை

நேர்முகத்தேர்வு 

விண்ணப்பக்  கட்டணம்

கிடையாது 

விண்ணப்பிக்கும் முறை

 Offline

Postal Address 

The Secretary,

Tamil Nadu Electricity Regulatory Commission,

4 th Floor, SIDCO Corporate Office Building,

Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032.

விண்ணப்பிக்க வேண்டிய 

கடைசி நாள் 

30 செப்டம்பர் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக்

காண 

http://www.tnerc.gov.in

அதிகார பூர்வ இணையதளம் 

http://www.tnerc.gov.in


Tags:    

Similar News