தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழிற்நுட்ப கல்லூரியில் பணிகள்
தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழிற்நுட்ப கல்லூரியில் (NIFTEM) காலியிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.;
தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழிற்நுட்ப கல்லூரியில் (NIFTEM) கீழ்வரும் பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
இது குறித்த விபரங்கள் :
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: MCA பட்டம் அல்லது IT/Computer Science பாடத்தில் ME/M.Tech. பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.iifpt.edu.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 14.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம், பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை போன்ற கூடுதல் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Advt. No: IIFPT/ADMIN/PM FME/2021