CSIR மெட்ராஸ் வளாகத்தில் வேலை வாய்ப்பு

மத்திய அரசு வேலை.;

Update: 2021-05-16 02:34 GMT

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (Council of Scientific and Industrial Research Madras Complex – CSIR Madras Complex). Assistant Engineer பணிக்கு  நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.  

பதவி : Assistant Engineer

காலியிடம் : 01

கல்வித்தகுதி : B.E, B.Tech

சம்பளம் : மாதம் ரூ.44,900-1,42,400/-

வயது வரம்பு : 30 ஆண்டுகள்

பணியிடம் : சென்னை– தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31 மே 2021

மேலும் முழு  விபரங்களுக்கு  அதிகாரபூர்வ வலைதளம்  www.csircmc.res.in ல் கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்களையும் கவனமாக  படித்து விண்ணப்பிக்கவும். 

Tags:    

Similar News