BE/Diploma/ITI படித்தவர்களுக்கு DFCCIL பொதுத்துறை நிறுவனத்தில் 1074 பணியிடங்கள்
பொதுத்துறை நிறுவனமான DFCCIL நிறுவனத்தில் 1074 பணியிடங்கள் காலியாக உள்ளன, BE/Diploma/ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.;
பொதுத்துறை நிறுவனமான DFCCIL நிறுவனத்தில் 1074 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதன் விபரங்கள் :
1.பணியின் பெயர் : Junior Manager (Civil/Mechanical )
காலியிடங்கள் : 34
வயது வரம்பு: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil/Mechanical பாடத்திட்டத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர்: Junior Manager ( Operations )
காலியிடங்கள்: 77
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: MBA/PGDBA/PGDM இதில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர்: Executive ( Civil/Mechanical/Electrical/Signal Telecommunication )
காலியிடங்கள்: 205.
வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் பாடப் பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Executive ( Operations BD )
காலியிடங்கள்: 237
வயது வரம்பு: வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Junior Executive
காலியிடங்கள்: 521
வயது வரம்பு: வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical/ Mechanical/ Signal Telecommunication போன்ற ஏதாவது ஒரு தொழில் பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.dfccil.com என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 23.7.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.